போட்டோவுக்கு போஸ் கொடுத்த கழுகு: விளையாட்டு புகழானது!!

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (11:35 IST)
தொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்துள்ளது. 
 
கனடாவை சேர்ந்த ஸ்டீவ் பைரொ கனடியன் ராப்டர் சரணாலயத்தில் ஒரு பருந்தின் புகைப்படத்தை எடுத்தார். அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். முதலில் சாதரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த புகைப்படம், பின் வைரலாக பரவியது.
 
அன்று அங்கு ஸ்டீவ் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம். நேர்கொண்ட பார்வையுடன், இரண்டு இறக்கையும் தண்ணீரில் பட அந்த புகைப்படத்தில் கழுகு பறக்கிறது. 
 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொழுதுபோக்காகதான் புகைப்படங்களை எடுக்க தொடங்கினார் ஸ்டீவ். இயற்கை சார்ந்த புகைப்படங்கள், நகரங்களின் புகைப்படங்கள் என எடுக்க தொடங்கி இருக்கிறார்.  
 
அப்படி எடுத்த புகைப்படங்களில் இதும் ஒன்று. விளையாட்டாய் எடுத்த இந்த புகைப்படம் இப்போது இவருக்கு புகழாக மாறி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளா சம்பவம்!. வீடியோ போட்ட பொண்ணுக்கு 10 வருட சிறை தண்டனை?....

தங்கம், வெள்ளி விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

ஜனவரி 26 முதல் 10 நாள் பிரச்சாரம் செய்ய திட்டமா? எந்தெந்த நாட்களில் எந்தெந்த ஊர்? விஜய் பயணமா?

என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜிகே வாசன்.. தேமுதிக வந்துவிட்டால் ஆட்சி நிச்சயம்..!

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சிக்கு எதுக்கு ராஜ்ய சபா சீட்? ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு ராஜ்யசபா சீட் தரக்கூடாதுன்னு சட்டம் வரணும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments