Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

அரைகுறை ஆடையில் மோசமாக போட்டோஷூட் நடத்திய பேட்ட பட நடிகை!

Advertiesment
Malavika Mohanan
, திங்கள், 27 மே 2019 (11:55 IST)
ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  


 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம்இறங்கி அசத்தினார்.   
 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் நடிகை மாளவிகா படுகவர்ச்சியாக புகைப்படம் அணிந்து மோசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ஆண்மை இல்லாதத் தனம் – சர்ச்சையைக் கிளப்பிய இளையராஜா !