கடகம், சிம்மம், மேஷம், தனுசு, மீன ராசிக்காரர்ளுடன் நல்ல நட்புறவு இருக்கும். துலாம், தனுசு, மேஷ ராசிக்காரர்களுடனான உறவு சுமாராகவே இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுடன் விரோதம் ஏற்படும். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுடன் எப்போதும் சண்டை போடுவார்கள். விருட்சிக ராசிக்காரர்களுடன் ஒத்து வராது.