மீனம்-உடல் ஆரோக்கியம்
மீன ராசிக் காரர்களுக்கு ரத்த கொதிப்பு, பார்வை கோளாறு, காலில் வலி, மார்பக வலி, சர்க்கரை நோய், தலை வலி மற்றும் பல உடல் உபாதைகள் வந்து தாக்கும். யாருக்கு வியர்வை அதிகமாக வெளியேருகிறதோ அவர்கள் நோய்யற்றவர்கள்.
Show comments