Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment
மேஷம்-பண்பியல் தொகுப்பு
மேஷ ராசிக்காரர்கள் நேர்மையுடனும், கருணையுடனும் செயல்படுவார். முடியாததை முடித்துக் காட்டும் குணமுடையவர். எதையும் விரைவில் செய்து முடிப்பார். சுதந்திர மனப்பாங்கும், மற்றவர்களுக்கு எந்த இடையூறு அளிக்காதவராகவும் திகழ்வார். தனது லட்சியத்தை நோக்கி பயணிப்பார். தான் செய்யும் காரியத்தின் மீது சந்தேகம் கொண்டவராகவும் இருப்பார். அன்பானவர், பெரியவர்களை மதிப்பவர் இவர். இதனால் இவரை எல்லோரும் விரும்புவர். இவர் எவருடனும் பணியாற்ற உகந்தவர். தலைவராக இருக்கவும் தகுதியானவர். இவர் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார். இவர்கள் எடுத்தெறிந்து பேசிவிடுவார். இவர்களுக்கு சூரியனின் ஆசி இருப்பதால் அதற்கான குணங்களும் இருக்கும்.

ராசி பலன்கள்