ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 7 வது நாளாகப் போர் நடந்து வருகிறது.
இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.
இ ந் நிலையில், உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ஒன்று கூடி, ரஷ்யாவுக்கு எதிரான தடையை அதிகரித்து வருகிறது.
தற்போது ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்பார்க்கவில்லை என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
இ ந் நிலையில், உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அணுமதிக்காது எனவும், 3 ஆம் உலகப் போர் வந்தால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.