Publish Date: Wed, 02 Mar 2022 (19:55 IST)
Updated Date: Wed, 02 Mar 2022 (19:59 IST)
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை என தெரிவித்துள்ளது.
இன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.