Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியாவின் குப்பை அமெரிக்கா வரை வருகிறது – ட்ரம்ப் தாக்குதல் !

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (07:44 IST)
ஆசிய நாடுகளின் குப்பை கடல்வழியாக அமெரிக்கா வரை வருவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றில் பேசும்போது இந்தியா ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடலில் குப்பைகளைக் கலப்பதாக பேசியுள்ளார்.

அவரய்து பேச்சில் ‘உலக மக்கள் அனைவருக்கும் தூய்மையான காற்று, நீர் வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் எங்களிடம் இருப்பது அமெரிக்கா எனும் ஒரு சிறிய பகுதி. இதையே நீங்கள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் கேட்டால் சரியாக இருக்கும்.

இந்த நாடுகள் தூய்மையான காற்று மற்றும் நீரைக் கொடுப்பதற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால் இவை தங்கள் குப்பைகளைக் கடலில் கொட்டுகின்றன.  அது மிதந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை வருகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments