Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனிதக் குரங்கை காதலிக்கும் பெண்!

Advertiesment
மனிதக் குரங்கை காதலிக்கும் பெண்!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:40 IST)
ஹாலிவுட் சினிமாவில்  கிங்காங்கிற்கும் இளம்பெண்ணிற்குமான காதலை பார்த்தோம். இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

பெல்ஜியம் நாட்டி உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் கடந்த 4 ஆண்டுகளாகச் சிட்டா எனும் சிம்பன்ஸி வளர்ந்து வருகிறது.

இந்தச் சிம்பன்ஸியை கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வ்ருவடஹக டிம்மரன்ஸ் எனும் பெண் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த ஊழியர்கள் இனிமேல் அப்பூங்காவிற்குள் நுழையத் தடை விதித்துள்ளனர்.
webdunia

சிம்பன்ஸியின் மீதான  அப்பெண்ணின் காதல் விவகாரம்   உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!