இந்த உலகம் தோன்றி 450 ஆண்டுகள் ஆகி விட்டன.மேலும் இந்த உலகின் ஒளிபந்தமான சூரியன் அடுத்த சில ஆண்டுகளில் குறைவான வெப்பத்தையே தரும் எனவும் அதிர்ச்சி ஊட்டியுள்ளனர்.
உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் அதேசமயம் விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட பரிணாமம்தான் பசுமைவாயு இல்ல விளைவுகளை தோற்றுவித்து பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது.
இந்நிலையில் இன்னும் நம் பூமி கிழடு தட்டி போக குறைந்தது ஒருலட்சம் ஆண்டுகள் ஆகும் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
ஆக பூமி பற்றிய அழிவுகாலம் நெருங்கி விட்டது என யாராவது சொன்னால் ரீல் விடுகிறான் என்று புத்திசாலியாக சொல்லி விடுவோம்.