Publish Date: Fri, 12 Nov 2021 (00:02 IST)
Updated Date: Fri, 12 Nov 2021 (00:05 IST)
ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள் ஏலம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 78 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 217 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 295 வாகனங்கள் வரும் 18,19 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 46 புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏ நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.