Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் ’அண்ணாத்த’ படம் ரூ.200 கோடி வசூல்

ரஜினியின் ’அண்ணாத்த’ படம் ரூ.200 கோடி வசூல்
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:07 IST)
உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆன நிலையில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35 கோடி வசூல் ஈட்டியது.
மேலும், கடந்த வாரம் ரஜினியின் அண்ணாத்த படம் உலகமெங்கிலும் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வம் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வாரம் அண்ணாத்த பாம் உலகம்  முழுவதும் சுமார் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் பிரபலத்தின் இரக்க மனம்....குவியும் பாராட்டு