Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர்வையை விழுங்கிய கோப்ரா... வைரலாகும் அப்ரேஷன் வீடியோ!!

போர்வையை விழுங்கிய கோப்ரா... வைரலாகும் அப்ரேஷன் வீடியோ!!
, திங்கள், 19 அக்டோபர் 2020 (12:47 IST)
பாம்பு ஒன்று டவலை விழுங்கியதால் அதனை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 
மோன்டி என்று பெயரிடப்பட்ட பெண் மலைப்பாம்பு ஒன்று ஒரு முழு டவலினை விழுங்கியதால் இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை சம்மந்தமான வீடியோ சம்மந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு முறை மட்டுமே இலவச பயிற்சி: செங்கோட்டையன்!