Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யானை மீது ஏறி யோகாசனம்….கீழே விழுந்த பாபா ராம்தேவ்…வைரலாகும் வீடியோ

Advertiesment
yoga guru ramdev
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (19:28 IST)
சமீபத்தில் கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து பதஞ்சலியி தயாராகியுள்ளதாகக் கூறி விளம்பரம் செய்த யோகாகுரு ராம் தேவ் நிறுவனத்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.

இந்நிலையில் இன்று, உத்தரபிரதேசம் மதுராவில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி தனது சீடர்களுக்கு பிராணயாமம் செய்து கொண்டிருந்த யோகா குரு ராம் தேவ், யானை அசையும்போது,  கீழே தவறி விழுந்தார்.

மேலும் சில நாட்களுக்கு முன் யோகா குரு ராம் தேவ் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தார். இந்த வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?