Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் அதிபர் பதவி விலக ரஷ்யா அழுத்தம்??

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (12:07 IST)
பேச்சுவார்த்தையின் போது ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷ்ய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உலக போர் எழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று உக்ரைன் - ரஷ்யா இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இதனைத்டொடர்ந்து தற்போது போலாந்து - பெலாரஸ் எல்லையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷிய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments