Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களின் செயலால் கொந்தளித்த ஆபாசப் பட நடிகை...!

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (08:11 IST)
ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர் திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . ஏன்? எதற்காக என்று குழம்பிப்போன அனைவருக்கும் விளக்கமளித்த ரெனீ கிரேசி, " இந்த துறையில் தான் எதிர்பார்த்ததை விட அதிகமான பணம் கிடைப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில் இந்தியர்கள் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ரெனீ  "இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் இனி ஆபாச பட உலகை விட்டு செல்ல வாய்ப்பே இல்லை என்றும் செய்திகள் கூறுகிறது. காரணம் நிர்வாண புகைப்படங்களை விற்றே 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளதாகவும் இந்த தொழிலில் அவருக்கு நிறைய வருமானம் கிடைக்கிறதாகவும்  கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments