Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் சென்ற சைக்கோ..? டிராம் வண்டியை நொறுக்கிய காரணம் என்ன ? வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (18:27 IST)
ஐரோப்பிய தேசத்தில் உள்ள பிரெஞ்ச் தேசத்தில், டிரெம் டிரேக் வெகு பிரபலம். இது ரயில் போலவே இருக்கும் ஆனால் மெதுவாக நத்தை போன்று செல்லும் வாகனம் இது. இந்த நிலையில் இந்த டிரெம் டிரேக்கில்  ஒரு இளைஞர் தன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அந்த டிரேக்கில் ஒரு டிரெம் வாகனம் வந்துள்ளது. அதைப் பார்த்த இளைஞர் தன் சைக்கிளை வழியில் நிறுத்திவிட்டு, டிரெம் வாகனத்தில் மழைக்கு அசைக்கும் வைபரை உடைத்துச் சென்றுவிட்டார்.
இந்த வீடியோ தற்போது., வைரலாகிவருகிறது. குறிப்பாக அந்த இளைஞர் இதை உடைக்கும்போது, டிரெம்  வாகனத்தில் இருந்து யாரும் வெளியே வந்து அவரை ஏன் இதுபோல் செய்தாய் எனக் கேள்வி கேட்கவில்லை. 
 
இதுகுறித்து அந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகிவருகிறது. அதில், ’உனது பிறப்பு உரிமை. நீ அந்த வழியில் செல்லலாம் உன்னை யாரும்  தொந்தரவு செய்யமுடியாது’ என கமெண்டில் பதிவிட்டு  வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments