Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்: ரிஷி சுனக்

rishi sunak
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (15:42 IST)
இந்தியாவும் இங்கிலாந்தும் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் என்றும் இரண்டு நாடுகளும் இணைந்து பொருளாதார கூட்டணியை மேம்படுத்த உள்ளதாகவும் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் அவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் 250 ஆண்டுகளுக்குப் பின்னர் மிக இளவயதில் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது வாழ்த்துக்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்
 
இதற்கு நன்றி கூறிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும்போது பிரதமர் மோடி அவர்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன என்று கூறினார்
 
இந்தியாவும் இங்கிலாந்தும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்றும் இந்த இரண்டு நாடுகளும் வரவிருக்கும் ஆண்டுகளில் இராணுவ மற்றும் பொருளாதார கூட்டணியை மேம்படுத்தும் என்றும் அதை நினைத்து நான் உற்சாகம் அடைந்தேன் என்று சொன்னால் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'காவல்துறைக்கு NIA-வை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரமில்லை: தமிழக ஆளுனர்