Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4.2 கோடியை நெருங்கிய உலக கொரோனா பாதிப்பு!

Advertiesment
4.2 கோடியை நெருங்கிய உலக கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (07:21 IST)
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.2 கோடியை நெருங்கிவிட்டது 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,974,001 என உயர்ந்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,181,801என்பதும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,649,558 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 1,142,642 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,661,651 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 228,381 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 5,655,301 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,759,640 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 117,336 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 6,946,325என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கொரோனா வைரஸால் 5,332,634 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,274,817 என்பதும் பலியானோர் எண்ணிக்கை 155,962 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 4,785,297 என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தில் பயணிப்பவரா? கொரோனா பரவலாம் என சர்வதேச அமைப்பு எச்சரிக்கை