பீர் குடித்துவிட்டு குழந்தையை கொன்ற தாய்...

வெள்ளி, 31 ஜூலை 2020 (22:19 IST)
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்த வழக்கின் இத்தனை காலம் தண்டனை பெற்ற அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த  2013 ஆம் ஆண்டு கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.
காலையில் முகம் நீலம நிறத்தில் இருந்ததால் பதறிப்போன தாய் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில் பீர் குடித்த போதையில் கைக்குழந்தை அருகில் வைத்துக் கொண்டு படுத்ததால் புரண்டு படுக்கையில் முச்சு விடமுடியாமல் குழந்தை உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் புதுச்சேரியில் ஆக.31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு'