Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியின் அம்மாவுக்கு சிறுநீரகத்தை தானம் அளித்த நபர்… ஆனாலும் ஏமாற்றிய பெண்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (10:12 IST)
மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காதலியின் மேல் உள்ள பாசத்தால் அவரின் தாயாருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார்.

மெக்சிகோவின் பாஜா காலிபோனியா பகுதியில் வசித்து வரும் உஸியல் மார்ட்டினியேஸ் தனது காதலியின் மேல் உள்ள பாசத்தால் உடல் நலம் பாதிக்க பட்ட காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளார். ஆனால் அப்படி தானமளித்த ஒரு மாதத்திலேயே காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டாராம். இதைப் பற்றி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புலம்பித் தள்ளியுள்ளார் மார்ட்டினேஸ். இந்த வீடியோ இப்போது டிக்டாக்கில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments