Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’காத்துவாக்குல ரெண்டு காதல்: ‘நான் பிழை’ பாடல் ரிலீஸ்!

’காத்துவாக்குல ரெண்டு காதல்: ‘நான் பிழை’ பாடல் ரிலீஸ்!
, திங்கள், 3 ஜனவரி 2022 (19:03 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நான் பிழை என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ரவி மற்றும் சாஷா திரிபாதி குரலில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் அனேகமாக இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிறு நல்லா தெரியுது... கர்ப்பமான காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்!