மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

Siva
வியாழன், 9 அக்டோபர் 2025 (18:23 IST)
லண்டனை சேர்ந்த விருஜ் படேல் என்ற இந்திய வம்சாவளி நபர், மொபைல் போன் பழுது பார்த்தபோது அவரது பயங்கரமான பாலியல் குற்றங்கள் அம்பலமானதை அடுத்து, 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
 
லண்டனை சேர்ந்த விருஜ் படேல் 13 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்தது உட்பட, பல பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது சகோதரர் கிஷன் படேல், குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
கிஷன் படேலின் சாதனத்தை பழுது பார்க்கும் பணியின்போது, அதில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. அதில் விருஜ் படேலின் முகம் தெரிந்ததையடுத்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சோதனைகளில், இளம்பெண்ணை வன்புணர்வு செய்யும் காட்சிகள் மற்றும் சிறுமியை ரகசியமாக படம்பிடித்த வீடியோக்கள் கிடைத்தன.
 
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் முன்வருமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்