Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Work From Home- ஊழியர்களைப் பாதிக்கும்....MicroSoft அதிகாரி எச்சரிக்கை

Advertiesment
Work From Home- ஊழியர்களைப் பாதிக்கும்....MicroSoft  அதிகாரி  எச்சரிக்கை
, புதன், 7 அக்டோபர் 2020 (22:12 IST)
Work From Home என்ற வீட்டிலிருந்து வேலை செய்வதால் எதிர்மறையான ஆபத்தான விளைவுகளே ஏற்படுமெனெ மைக்ரொ சாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகார் சத்யா நாதெல்லா  தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வழியாக அலுவலகம் சம்ந்தமாக மீட்டிங் நடத்துவது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் ஊழியர்களிடையே வெகு விரையிலேயே அயர்ச்சி ஏற்பட்டு விடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அலுவலக வேலைகளிலிருந்து குடும்பச் சூழலுக்கு திரும்ப வருவதில் தயக்கம் இருக்குமென்று தெரிவித்துள்ளார்.  மேலும் வீட்டிலுருந்து பணி செய்வது நீடித்தால் ஊழியர்கள் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 5,477 பேருக்கு கொரோனா உறுதி! 67 பேர் பலி !