ரூ.2 லட்சம் கோடி சொத்துகளுக்கு பிள்ளைகள் வாரிசு அல்ல- செல்வந்த தம்பதியர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:07 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் மிகப்பெரிய பணக்காரர் ஆண்ட்ரூ ட்விக்கி. இவரது மனைவி நிக்கோவா. இந்தத் தம்பதியர் தங்களுக்குச் சொந்தமான ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் சொத்துகளுக்கு தங்களின் பிள்ளைகள் வாரிசுகளாக இருக்க மாட்டார்கள் என அறிவித்து, தங்களின் ரூ.2 லட்சம் கோடி சொத்துகளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்குகொடுக்கவுள்ளதா அறிவித்துள்ளனர்.

உள் நாட்டு ஆதரவு, மாணவர்களின் கல்வி, கேன்சர் ஆராய்ச்சி உள்ளிட்ட அமைப்புகளாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக  வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

தன்னலமற்ற பணக்காரத் தம்பதிகளின் இந்த முடிவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments