இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமே தனித்தன்மை உண்டு. அந்த வகையில்,பூனை மற்ற விலங்குகளைவிட மனிதர்களிடம் அதிகமாகப் பழகுகிறது. மனிதர்களும் செல்லமாக அதன் மீது உயிரையே வைத்ததுபோன்று வளர்க்கிறார்கள்.
அதனால் மற்ற விலங்குகளை காட்டிலும் மனிதர்களின் பெட்டில் கூட படுத்துத் தூங்கும் அளவுக்கு பூனைகள் சுதந்திரமக வீட்டில் உலாவுகிறது.
இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு பூனை அழகாக அமைதியாக உட்கார்ந்து கொண்டு, ஒரு கண்ணை மூடி கண்ணடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
மேலும் இந்த வீடியோவைப் பதிவிட்டவர், எனது தோழியின் வீட்டுப் பூனை என்னைப் போலுள்ளது என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.