பருவநிலை உச்சி மாநாடு : ஐக்கிய அமீரக பிரதமர் முக்கிய அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (19:15 IST)
வரும் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அமீரகத்தில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தொடங்கி இன்றுடம்  நிறைவடைந்தது.

இம்மாநாடு அடுத்தாண்டு எகிப்து நாட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அமீரகத்தில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை ஐக்கிய அமீரக பிரதமர் சேக் முகமது பின் மக்தூம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments