வரும் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அமீரகத்தில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தொடங்கி இன்றுடம் நிறைவடைந்தது.
இம்மாநாடு அடுத்தாண்டு எகிப்து நாட்டில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய அமீரகத்தில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலை ஐக்கிய அமீரக பிரதமர் சேக் முகமது பின் மக்தூம் உறுதிப்படுத்தியுள்ளார்.