சீனாவில் பயங்கர நிலச்சரிவு… மீட்பு குழுவினர் தீவிரம்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:01 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூயஸ்ஹோ மாகாணம். இந்த மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமம் ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போனவர்களை, மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

இனிமேல் அவசர வழக்கு என எதுவும் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments