பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்து

வெள்ளி, 22 மே 2020 (16:10 IST)
பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது . பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 50,694 பேர் கொரோவாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 201 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார் 1067 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று லாகூரிலிருந்து 90 பேருடன்  கராச்சி சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம்  நடுவானில் விமானம் விபத்துக்குள்ளானது . கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி?