Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜா இதழ்களை வைத்து பட்டுபோன்ற மென்மையான சருமம் பெறுவது எப்படி!

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (11:46 IST)
நம் சருமத்திற்கு தேவையாக பொலிவு ...மென்மையாக அழகு...இளமையாக தோற்றம் உள்ளிட்ட பல மேஜிக் ரோஜா இதழ்களில் உள்ளது. காரணம்  இதில் இருக்கும் வைட்டமின் சி நம் சருமத்திற்கு அதிக பாதுகாப்பை தருகிறது. ரோஜா இதழ்களை வைத்து சிம்பிளாக செய்யக்கூடிய டிப்ஸ் ஒன்றை இங்கே பார்க்கலாம். 
 
நம் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், முக பருக்கள், கரு வளையம், டெட் ஸ்கின் உள்ளிட்டவரை போக்க இந்த டிப்ஸை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு பாலோ பண்ணுங்கள்...
 
தேவையான பொருட்கள்: 
 
பன்னீர் ரோஜா பூ : 1 
 
வைட்டமின் ஈ மாத்திரை :1 
 
செய்முறை
 
பன்னீர் ரோஜா பூ ஒன்றை எடுத்து நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துகொள்ளவும், அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை பிழிந்து விட்டு நன்றாக மிஸ் செய்யவும்.. இப்போது உங்களது முகத்தை நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் ஃபேஸ் போட்டு கழுவிக்கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள வீழ்த்தினை முகம் முழுக்க ...கழுத்து வரை அப்ளை செய்துக்கொள்ளவும். அதன் ஈரப்பதம் காயும் வரை பொறுத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு வாஷ் செய்யுங்கள். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செய்துவந்தால் பட்டுபோன்ற பொலிவான முகத்தினை பெறலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments