Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிவேதா தாமஸின் இப்படி ஒரு அசத்தலான நடனத்தை பார்த்திருக்க மாட்டீங்க!

Advertiesment
Niveda Thomas
, செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:42 IST)
விஜய்க்கு தங்கையாக குருவி மற்றும் ஜில்லா படத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் நவீன சரஸ்வதி சபதம் படம் மூலம் ஜெய்க்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக மாறினார்.
அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் ஜூனியர் என்டிஆர், நானி ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். இதனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நிவேதா தாமஸ் பிரபுதேவா நடித்த குலேபகவாலி படத்தில் இடம் பெற்ற குலேபா பாடலுக்கு ஒரு பார்ட்டியில் சூப்பராக நடனம் ஆடினார். இதனை வீடியோ எடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நிவேதா தாமஸின் நடன திறமையை கண்டு ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒயின் தோட்டத்தில் உயிரை விட்ட தேனீக்கள்: காரணம் என்ன?