Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டார் படத்தில் சிறப்புதோற்றத்தில் நடிக்கும் விஜய் ?

சூப்பர் ஸ்டார் படத்தில் சிறப்புதோற்றத்தில்   நடிக்கும் விஜய் ?
, வியாழன், 23 ஜூன் 2022 (17:03 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் அட்லி.இவர் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து ,  தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.

இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அட்லி – ஷாருக்கான் படத்தில்  நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
webdunia

அத்துடன்,  நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''லேடி பவர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' - பிரபல நடிகை