Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''லேடி பவர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' - பிரபல நடிகை

Advertiesment
powerstar
, வியாழன், 23 ஜூன் 2022 (16:55 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தற்போது, பவங்கல்யாணுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா பட இயக்குனர் அவரை லேடி பவர் ஸ்டார் என்ற அழைக்க அவரை ரசிகர்களும் அன்புடன் அப்படி அழைத்து வருகின்றனர்.

சினிமாவில் நடிகைகளுக்கு சிறப்புப் பட்டங்கள் கொடுத்து அழைப்பது வழக்கம்.  கே.ஆர்.விஜயா, நயன் தாரா, உள்ளிட்ட நடிகைகளுக்கு இப்படி பட்டம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், லேடி பவர் ஸ்டார் பட்டம் தனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.

webdunia

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  என் பெயரோடு எந்தப் பட்டமும் நான் போட்டுக் கொள்ளவது சரியில்லை. நான் படித்து வாங்கிய பட்டமே போதும், என்னை லேடி பவர் ஸ்டார் என அழைக்க  வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதியின் அடுத்த ரிலீஸ் ‘D பிளாக்’…. டிஜிட்டல் & ஓவர்சீஸ் உரிமை பற்றிய லேட்டஸ்ட் தகவல்