Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் யார் என்று உங்களுக்கு எதிர்காலத்தில் தெரியும் - ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகர்

Advertiesment
Master Mahendran
, புதன், 23 பிப்ரவரி 2022 (18:46 IST)
நடிகர் சரத்குமார் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் நாட்டாமை. இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர் மகேந்திரன். இவர் 2013 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகம் ஆனார்.தற்போது அர்த்தம் என்ற படத்தில் ஹீரோவாக  நடித்துள்ளார்.

விஜய்  - விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இளம்வயது விஜய்சேதுபதியாக நடித்து  அசத்தினார் மகேந்திரன்.

இ ந்நிலையில் விஜய் ரசிகரான  நடிகர் மகேந்திரனை சீண்டும் வகையில் டுவிட்டர்  பக்கத்தில் ஒரு ரசிகர், விஜய் ரசிகர்களாக அறிமுஅக் செய்துகொண்ட  நடிகர்களான ஷாந்தனு, சிபிராஜ் போன்றவர்கள் தோற்ற நடிகர் அந்த வரிசையில் நீங்களும் இடம்பெற வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக நடிகர் மகேந்திரன், Hahahaha

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா பிறந்த நாளில் ‘வலிமை’ ரிலீஸ்: எதேனும் கனெக்சன் உண்டா?