Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

pannikutti
, வெள்ளி, 24 ஜூன் 2022 (18:40 IST)
யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த பன்னிகுட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்த திரைப்படம் பன்னிகுட்டி. இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியிருந்தார் என்பது இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
யோகிபாபு, சிங்கம் புலி, விஜய் டிவி ராமர், கருணாகரன், லியோனி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படம் யோகிபாபுவின் மற்றொரு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இரவின் நிழல்’ ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட பார்த்திபன்!