Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’ திரைப்படம்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:13 IST)
யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பன்னி குட்டி திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்த திரைப்படம் பன்னிகுட்டி. இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார். இவர் கிருமி மற்றும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற ‘சுழல்’ தொடரின் இயக்குனர் ஆவார்.  பன்னிகுட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் ஆகியுள்ளது .

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸான நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

அல்லு அர்ஜுனுக்கு ஹாலிவுட் நடிகரை வில்லனாக்க முயற்சிக்கும் அட்லி.. யார் தெரியுமா?

’கல்லுக்குள் ஈரம்’ நாயகி நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சசிகுமாரின் ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ!

மஞ்சும்மள் பாய்ஸ் விவகாரம்.. நடிகர் சௌபின் சாஹிர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments