யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்த திரைப்படம் பன்னிகுட்டி. இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார். இவர் கிருமி மற்றும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற சுழல் தொடரின் இயக்குனர் ஆவார்.  பன்னிகுட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் ஆகியுள்ளது .
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு அனைவரும் பார்க்கும் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.