கருப்பு கலர் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கண்ணை கவரும் கவர்ச்சியில் யாஷிகா...!

செவ்வாய், 2 ஜூன் 2020 (09:08 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

அந்தவகையில் தற்போது கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடைகள் முழுவதும் தெரியும்படி எடுத்துக்கொண்ட செம கவர்ச்சியான throwback புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரது மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

pic.twitter.com/1CA8kau6fr

— Yashika Aannand (@iamyashikaanand) June 1, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அஜித் அவ்வளவு பெரிய ஸ்டாரா? எனக்கு தெரியாது: நடிகை பியா பாஜ்பாய்