Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டைட்டான நைட் ட்ரஸில் நெட்ட கொக்கு போல் போஸ் கொடுத்த யாஷிகா!

டைட்டான நைட் ட்ரஸில் நெட்ட கொக்கு போல் போஸ் கொடுத்த யாஷிகா!
, திங்கள், 1 ஜூன் 2020 (18:27 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  

அந்தவகையில் தற்போது தொடை வரை உள்ள குட்டியான மற்றும் டைட்டான  நைட் ட்ரெஸ் அணிந்து செம கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் மணிக்கணக்கில் யாஷிகாவின் இன்ஸ்டா பக்கத்திலே  மூழ்கி கிடக்கின்றனர்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைப்படமாகிறது கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு: நடிப்பது யார்?