Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாந்தனுவை பாராட்டிய தளபதி விஜய் - செம குஷியில் துள்ளி குதித்த கிகி!

Advertiesment
சாந்தனுவை பாராட்டிய தளபதி விஜய் - செம குஷியில் துள்ளி குதித்த கிகி!
, திங்கள், 1 ஜூன் 2020 (18:42 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதற்கிடையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார். திருமணம் ஆன பிறகும் கேரியரில் தான் நினைப்பதை தொடர்ந்து சாதித்து வருகிறார் கீர்த்தி. இதேபோல் அவரது கணவர் சாந்தனுவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் அவருக்கு மாணவராக நடித்துள்ளார்.

webdunia

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தனு  கொஞ்சம் Corona Naraiyya காதல் என்ற குறும்படத்தை இயக்கி மனைவி கிகியுடன் நடித்திருந்தார்.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த குறும்படத்தை தளபதி விஜய் பார்த்துவிட்டு நைஸ் நல்லா இருக்கு... முழுப்படத்தையும் பார்த்து ரசித்தேன் என பாராட்டினாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைட்டான நைட் ட்ரஸில் நெட்ட கொக்கு போல் போஸ் கொடுத்த யாஷிகா!