Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி உடையில் முரட்டுத்தனமா போஸ் கொடுத்த யாஷிகா!

கவர்ச்சி உடையில் முரட்டுத்தனமா போஸ் கொடுத்த யாஷிகா!
, புதன், 12 ஜனவரி 2022 (15:49 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் ஹாட்னஸை கண்டு இணையத்தளமே அதிருது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொம்பு வச்ச சிங்கம்டா… வெளிநாடுகளில் ரிலிஸ் ஆவதில் சிக்கல்!