Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஞ்ச காட்டு மைனாவாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மஞ்ச காட்டு மைனாவாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
, புதன், 12 ஜனவரி 2022 (13:50 IST)
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மஞ்சள் நிற அழகிய உடையணிந்து மஞ்ச காட்டு  மைனாவாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை மயக்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண புகைப்படங்களை வெளியிட்ட பிகில் நடிகை!