Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா- காமெடி நடிகரை கலாய்த்த நடிகை

என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா-  காமெடி நடிகரை கலாய்த்த நடிகை
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:34 IST)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்  சதீஸ். இவர் பைரவா, உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கவுள்ள படத்தில் சன்னிலியொன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இதற்கு பிரபல நடிகை சதீஸை கமெண்ட் அடித்துள்ளார்.

தற்போது இயகுநர் வடிவுடையான் இயக்கத்தில்  வீரமாதேவி என்ற படத்தில் பாலுவுட் நடிகை சன்னிலியோன் நடித்துவருகிறார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், புதிய தமிழ்ப்படம் ஒன்றில்  சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து  காமெடி நடிகர் சதீஸ், ரஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சிந்தனை செய் பட இயக்குநர் யுவன் இயக்கவுள்ளார்.

இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள நிலையில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள சதீஸை நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், சதீஸ் மற்றும் சன்னிலியோன் புகைப்படத்தை பகிர்ந்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு எனப் பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்காவிட்டால், மான நஷ்ட ஈடு வழக்கு: ரைசா மருத்துவர் வக்கீல் நோட்டீஸ்