Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிம் ஒர்க் அவுட் ஜிவ்வுனு இழுக்குது... structure உடம்பை காட்டி சூடேத்திய ரம்யா!

ஜிம் ஒர்க் அவுட் ஜிவ்வுனு இழுக்குது... structure உடம்பை காட்டி சூடேத்திய ரம்யா!
, திங்கள், 31 ஜனவரி 2022 (22:10 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.  ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 
 
கேரியரில் நல்ல வெற்றி கண்டு வரும் ரம்யா 2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். உடல் எடை குறைத்து ஒல்லியாகியா ரம்யா அவ்வப்போது structure உடம்பை காட்டி சூடேத்துவார். இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... கண்ண கட்டி இழுத்த கண்ணம்மா - சீரியல் நடிகையின் அட்டகாசமான புகைப்படம்!