2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது.
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
தொடர்ந்து மற்ற மொழிகளில் கவனத்தை செலுத்தி வரும் அவர் இடையிடையே சமூகவலைத்தளங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சட்டையில் உள்ளே இருக்கும் அத்தனையும் காட்டி அதிரவைத்துள்ளார்.