Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் structure சூடேத்துது... கடற்கரையில் கட்டழகை காட்டிய யாஷிகா!

உன் structure சூடேத்துது... கடற்கரையில் கட்டழகை காட்டிய யாஷிகா!
, திங்கள், 31 ஜனவரி 2022 (12:24 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
webdunia
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
webdunia
அந்தவகையில் தற்போது வெள்ளையில் கவர்ச்சி உடையில் ஹாட்னஸ் தெறிக்க கிளாமர் காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளுக்கு இன்ப விருந்து அளித்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமருக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ்களே வந்து குவிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டை பாவாடையில் குடுகுடுன்னு நடந்து வரும் மாளவிகா - மஜா வீடியோ!