மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம்-2 டிரெய்லர் வெளியானது

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (17:14 IST)
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது.
 
அந்நிலையில், இந்த படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்ற இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கமல் அரசியல் வருகைக்கு பிறகு ரிலீஸாக உள்ள படம் விஸ்வரூபம்-2 என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments