Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல இயக்குனருடன் 3 வது முறை இணையும் விஷ்ணு விஷால்

பிரபல இயக்குனருடன் 3 வது முறை இணையும் விஷ்ணு விஷால்
, செவ்வாய், 5 ஜூலை 2022 (16:11 IST)
ராம்குமார் இயக்கத்தில் விஷால்  நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் உருவான படம் முண்டாசுப்பட்டி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கிய ராட்சசன் படத்திலும் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். த்ரில்லர் படமாக இது சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்று வசூல் குவித்தது.

இந்த நிலையில், ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் 3 வது முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் ராட்சசன் படத்தின் 2 வது பாகம் எனக் கூறப்படும் நிலையில், இபடத்தின் ஷுட்டிங் விரைவில் நடக்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகளவில் சிறந்த இரண்டாவது திரைப்படம்… ’கடைசி விவசாயி’ க்கு கிடைத்த அங்கீகாரம்!