Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் அஜித்துடன் மோதுகிறாரா விமல்? பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இன்னொரு படம்!

விஜய் அஜித்துடன் மோதுகிறாரா விமல்? பொங்கலுக்கு ரிலீஸாக உள்ள இன்னொரு படம்!
, புதன், 19 அக்டோபர் 2022 (14:56 IST)
பொங்கல் பண்டிகைக்கு விமல் நடித்துள்ள புதிய படம் ஒன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ரிலீஸாக உள்ளன. இந்த படங்களுக்கே போதுமான அளவுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்ற சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது படமாக விமல் யோகி பாபு நடிக்கும் படமும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை விஜய்யின் தமிழன் ஐஸ்வர்யா தத்தா, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பல நடிகர்களும் இதில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி! – ஸ்பாட்டில் இருந்து மன்சூர் அலிகான்?